நிகழ்ச்சிகள்
கச்சேரிகள், அரங்கேற்றங்கள், ஆலயத் திருவிழாக்கள், வருடாந்த தண்ணுமைப் பிரவாகம் நிகழ்வுகளின் புகைப்படங்கள்.
மாணவர்களின் மிருதங்க அரங்கேற்றங்கள்
நல்லை குருஷேத்திரத்தில் பயின்று மிருதங்க அரங்கேற்றம் செய்த மாணவர்கள் (புதியவை முதலில்).

தர்மலிங்கம் அமலன்
Tharmalingam Amalan
3 ஜூன், 2023
இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, நீராவியடி, யாழ்ப்பாணம்

திவாகரக்குருக்கள் ஜெயகீத சர்மா
Thivakarakkurukkal Jeyakeetha Sarma
12 மார்ச், 2023
இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, நீராவியடி, யாழ்ப்பாணம்

திலக்ஷனா ரவீந்திரன்
Thilakshana Ravindran
30 ஜூன், 2019
நல்லை குருஷேத்திரம் வழங்கிய அரங்கேற்றம்

கலாவித்தகர் தருமராஜா துவாரகன்
Kalavithagar Tharmarajah Thuvaragan
28 பிப்ரவரி, 2016
வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்

ஜெகதாஸ் லெஹினஸ்வின்சேந்தி
Jegathas Lehinaswin Senthi
திகதி பின்னர் சேர்க்கப்படும்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளக நுண்கலைக்கல்லூரி மாணவன்